Saturday, December 5, 2009

text ஐ மொபைல் ringtone ஆக வைப்பது எப்படி?

இந்த தளத்தில் உங்கள் mobile க்கு ஏற்ற screen saver , themes , voice , wallpaper போன்றவற்றை உங்கள் விருப்பதற்கு ஏற்ப உருவாக்கலாம் .அதற்கு நீங்கள் முதலில் sign up செய்ய வேண்டும் . 


மேலும் மொபைல்க்கு தேவையானscreen saver , themes , software போன்றவற்றை download லும் செய்யலாம் . இந்த பதிவில் ringtone ஐ எவ்வாறு நமக்கு ஏற்றவாறு உருவாக்குவது என்று பார்போம் .



நாம் பெரும்பாலும் பாடலின் வரிகளை தான் ringtone ஆக வைப்போம் .இதில் நாம் டைப் செய்யும் டெக்ஸ்ட் ஐ எவ்வாறு ringtone ஆக வைப்பது என்பதை பார்போம் .


இங்கு சென்று உங்கள் ரிங் டோனை உருவாக்குங்கள் . 
கீழே உள்ள படத்தை பாருங்கள் ,





நாம் ஒரு நீண்ட வாக்கியம் டைப் செய்து , அதை male ( அல் ) female , வாய்ஸ் 
மூலம் ஒலிக்கச் செய்யலாம் , மேலும் இந்த வரிகளை ஒலிக்கச் செய்யும் போது 
அந்த வாய்ஸ்ன் முதலிலும் நடுவிலும் பிறகு அதன் முடிவிலும் தேவையான 
மியூசிக் ஒலிக்கச் செய்வதன் மூலம் அதை மேலும் மெருகூட்டலாம் , 



இதனால் இதனை கேட்கும் போது மிக அழகான ஒரு ரிங் டோன் நமக்கு 
கிடைக்கும் .                                       


இப்போது , நீங்கள் உருவாக்கிய ரிங் டோனை ஒலிக்கச்செய்து பாருங்கள் , சரியா வந்திருந்தால் அதனை டவுன் லோடு செய்து பயன்படுத்தலாம் 





தாமதமான பதிவிற்கு வருந்துகிறேன் ,  



உங்கள் ரிங் டோனை கேட்டுக் கொண்டே ஒரு கருத்தையும் + ஓட்டையும் 
போட்டால் மிக மகிழ்ச்சி அடைவேன், 





No comments :

Entitled Document