Thursday, November 12, 2009

ஒன்றுக்கு மேற்பட்ட minimize program ஐ short cut இல் OPEN செய்ய ?


நாம் ஒரு file ஐ open செய்வதற்கும், minimize செய்வதற்கும், closeசெய்வதற்கும் பெரும்பாலும் mouse ஐ தான் பயன்படுத்துகிறோம்

mouse ஐ பயன்படுத்துவதை விட keyboard -ல் இது போன்ற வேலைகளை எளிதாக செய்ய முடியும்

அதற்கான short cut keY ALT + TAB ஐ பயன்படுத்தி நீங்கள் ஓபன் செய்து , minimize செய்த program களை எளிமையாக open செய்யலாம்.

இதை எவ்வாறு செய்வது என்பதை கீழே வீடியோ மூலம் விளக்கமாக காட்டப்படுள்ளது


"ALT " key ஐ பிடிச்ச மாதிரி "TAB "ஐ press செய்யும் போது நாம் open செய்து minimize செய்த window களை மீண்டோம் open செய்யலாம்.

இதைதான் வீடியோ- வில் காட்டப்படுள்ளது.இவ்வாறு open செய்த window ஐ keyboard மூலம் எவ்வாறு close செய்வது என்றால் "ALT + F4 ஐ அழுத்தி மூடலாம்.



போன பதிவுக்கு ஓட்டளித்து ஆதரவு தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்!!!

பயன்படுத்தி பாருங்கள் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளித்து ஆதரவு தரவும்




2 comments :

Tech Shankar said...

குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

INVISIBLE said...

//குழந்தைகள் தின
வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்//-தமிழ்நெஞ்சம


அண்ணா உங்கள் வருகைக்கு நன்றி ...

Entitled Document