Friday, February 26, 2010

போட்டோகளை DVD பிளேயர் யில் slide show ஆக பார்ப்பது எப்படி?


நாம் படங்களை DVD பிளேயர் யில் போட்டு பார்ப்போம் . அது மிகவும் எளிது .
ஆனால் போட்டோ களை பிளேயர் யில் போட்டு பார்க்க வேண்டும் என்று ஆசை நமக்கு இருக்கும் அதை எவ்வாறு பார்ப்பது என்றுபார்ப்போம் .










முதலில் இந்த மென்பொருளை இங்கு சென்று DOWNLOAD செய்யவும் .இது ஒரு இலவசமான மென்பொருள் என்பதால் எவ்வளவு போடோக்களை வேண்டுமானாலும் slide show செய்ய முடியும் .



















இந்த மென்பொருளை பயன்படுத்தி போடோக்களுக்கு 
பின்புற இசையை உருவாக்கலாம் 





பின்புற தீம்ஸ் ஐ உருவாக்கலாம் 





நமக்கு தேவையான format மாற்ற முடியும் .


 அறிந்து கொள்க 

நம் கணினி இயங்க ஆரம்பிக்கும் போதுகணினியில் உள்ள அனைத்து கேபிள் இணைப்புகளும் 
சரியாக இணைக்க பட்டு உள்ளதா 
என்று தானாகவே check செய்யும் program க்கு POST ( Power On Self Test ) என்று பெயர் 



Entitled Document