Thursday, November 12, 2009

RAM இன் பயன்பாட்டை அறிந்து கொள்வதற்குகான சாப்ட்வேர்?



நம் கணினியை வேகமாக செயல்பட வைப்பது RAM ஆகும்
இது ஒரு வகையான தற்காலிகமான memory ஆகும்





system boot செய்வதும் RAM தான் இப்படி பட்ட RAM எவ்வளவு வேகத்தில்

செயல்படுகிறது என்பதனை தெரிந்து கொள்வதற்கான சாப்ட்வேர்
இங்க சென்று DOWNLOAD செய்யவும்



பயன் படுத்தி பாருங்கள் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்
பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளித்து ஆதரவு தரவும்

Entitled Document