நமது கணினியில் நம்மை பயமுறுத்தும் விஷயம் வைரஸ் ,
இது இரண்டு வகைகளில் வருகிறது ,
1 ) internet மூலம்
2 ) pendrive மூலம்
இதில் pendrive இல் நாம் pendrive வை நமது கணினியில் போடும் போது,
அது autorun ஆகும் , இதனால் வைரஸ் பரவும் அபாயம் உண்டு , மேலும் ,
சில நேரங்களில் நாம் eject செய்யும் போது அல்லது format செய்யும் போது ,
அது ஆகாமல் போகலாம் ,
அந்த நேரங்களில் தான் இந்த சாப்ட்வேர் நமக்கு உதவுகிறது , முதலில் இங்கு
சென்று இதை download செய்யவும் ,
பிறகு ரன் செய்து All programs சென்று அதில் நாம் run செய்த software இல்
சென்று ஒரு sortcut ஐகானை , நமது டெஸ்க் டாப்பில் வர வைத்து விடவும் ,
பிறகு, அதை ஓபன் செய்தால் கீழே இருப்பது போல் வரும் ,
அதில் , My computer என்று இருப்பதில் டபுள் கிளிக் செய்து ,
Autoplay > drivers > click செய்தால் கீழே உள்ளது போல் வரும் ,
இதில் , pendrive போடும் drive இல் படத்தில் உள்ளது போல் டிக் செய்யப் பட்டு
இருக்கும் , அதை எடுத்து விடவும் , கீழே உள்ள படத்தை பார்க்க,
பிறகு ok செய்து வெளியில் வரவும் ,
இப்போது உங்கள் pendrive போட்டவுடன் அது auto run ஆகாமல் இருக்கும் ,
இதன் மூலமும் வைரஸ் பரவாமல் தடுக்கலாம் ,
பதிவிற்கு ஆதரவு தந்து வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ,
நன்றி ,
11 comments :
try to check this article :-
http://blogs.techrepublic.com.com/helpdesk/?p=93
//INVISIBLE - Technical Violance//
அப்படினா? :)
Violance or Violence ?
அட!!!!!!!!
நல்லாருக்கே...
தொடர்ந்து பல கணினிக்குறிப்புகள் எழுதுக நண்பரே...
வலையமைப்பு நன்றாகவுள்ளது நண்பரே...
தொழில் நுட்ப புரட்சி தலைவா ...
யூர்கன் க்ருகியர் said...
//INVISIBLE - Technical Violance//
அப்படினா? :)
நீங்க போட்ட அனைத்து கருத்துக்கும் நன்றி நண்பரே உங்கள் ஆதரவு ஐ தொடர்ந்து தாருங்கள் . . .
முனைவர்.இரா.குணசீலன் said...
\\தொடர்ந்து பல கணினிக்குறிப்புகள் எழுதுக நண்பரே\\
எனக்கு புரியல தல....
\\யூர்கன் க்ருகியர் said...
try to check this article :-
http://blogs.techrepublic.com.com/helpdesk/?p=93\\
உங்க பதிவோட link எம் பிளாக்குல குடுத்துக் கீறேன் போய் பாருங்க !! அப்பிடியே உங்க கருத்த சொல்லுங்க தலீவா !!
//போய் பாருங்க !! அப்பிடியே உங்க கருத்த சொல்லுங்க தலீவா !//-டவுசர் பாண்டி,
வாங்க பாண்டி, அண்ணா ! உங்க பிளாக் பக்கம் கண்டிப்பா வரேன் , கருத்துக்கு நன்றி .
Post a Comment