Thursday, December 10, 2009

மொபைல் security lock ஐ unlock செய்வது எப்படி?

நம்  மொபைல் போனை personal ஆக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக settings ல் உள்ளsecurity என்பதை enable செய்து பயன்படுத்துவோம் .


enable செய்வதற்கு password ஐ கொடுக்க வேண்டும் .பெரும்பாலான மொபைல் போன் களில் password ஆனது 12345 default ஆக இருக்கும் .


இதனை கொடுத்து enable செய்த பிறகு change security code என்பதை யில்  சென்று  நம் விருப்பத்திற்கு ஏற்ப password ஐ கொடுத்து lock செய்வோம் .அப்படி lock செய்யும் போது
சில சமயங்களில் password ஐ மறந்து விடு கின்றோம் .



அப்படி மறந்து விட்டால் மொபைல் ஐ unlock செய்வதற்கான மென்பொருள் ஐ இங்கே சென்று DOWNLOAD செய்யவோம் ..


மேலும் குறிப்பிட்ட  model களை மட்டுமே unlock செய்யும்முடியும்  என்பது குறிப்பிட தக்கது .இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவி கொள்வோம்


கீழே உள்ள படத்தை பாருங்கள்அதில் உங்கள் மாடலை select பண்ணவேண்டும் பின் உங்கள் மொபைல் கான IME நம்பர் ஐ கொடுக்க வேண்டும் 


அதன் பின்பு calculate என்பதை க்ளிக் செய்ததும் உங்களுக்கான unlock நம்பர் ஆனது வலது புறமாக தெரியும் .அதை உங்கள் மொபைல் லில் enter   செய்து ok செய்ததும் உங்கள் மொபைல் ஆனது unlock ஆயிவிடும்

(குறிப்பு :மொபைல் switch off செய்து sim card ஐ எடுத்துவிட்டு பின்பு 
முயற்சி செய்யவோம் )                              
பதிவு உங்களுக்கு பிடிச்சி இருந்தால் மறக்காமல் ஒரு கருத்தையும் ஓட்டையும் போடுங்க ....

No comments :

Entitled Document