Wednesday, February 24, 2010

அறிந்து கொள்வதற்காக ....


நான் பதிவு எழுதி சும்மார் 1 மாதத்துக்கு மேலே ஆகின்றது . ஏன் னு கேட்கறிங்க அல்லவா! அது ஒரு பெரிய கதை நான் அதை வேறு பதிவுல சொல்றன் பா! 

இனி எனது பதிவுக்கு தாமதம் ஆகாது .என்பதை மட்டும் இப்போ தெரிவித்து கொள்கிறேன் பா .

நான் இப்போ என்னா தான் சொல்ல வரன்னு கேட்கறிங்க அல்லவா! சின்னதா ஓரு பஞ்ச் யாரும் வருத்த பட கூடாது சரியா" I AM BACK "NU சொல்ல வந்தன் பா! 

சரி இந்த பதிவுல இருந்து நான் எனக்கு தெரிஞ்ச சின்ன சின்ன செய்தியை "அறிந்து கொள்ள" என்னும் தலைப்பில் சொல்ல  போறன்

 இந்த ஐடியா வை நான் பாண்டி அண்ணன் கிட்ட இருந்து தெரிஞ்சிக்கிட்டேன் (நன்றி பாண்டி அண்ணா!!!)  அப்போ மெயின் பதிவு எப்படி னு கேட்கறிங்களா ....

அது இனிமேல சரவெடி தான் .........

                                                                   அறிந்து கொள்ள...

கீ போர்டில் மொத்தம் 6 வரிசைகளை கொண்டுள்ளது அதில் 3 ஆவது வரிசையில்  மட்டும் கீ போர்டுடன் சம்மந்த மான வாக்கியம் உள்ளது அது என்ன தெரியும்மா !! அதாங்க TYPE WRITTER    (பெரிய கண்டுபிடிப்பு இது... )

2 comments :

யூர்கன் க்ருகியர் said...

welcome back !

INVISIBLE said...

\\யூர்கன் க்ருகியர் said...
welcome back !\\

தலைவா நீங்களா நன்றி..

Entitled Document