Wednesday, October 21, 2009

நீங்கள் பிறந்து எத்தனை நாட்கள் ஆகி உள்ளது? என்பதை அறிந்து கொள்வதற்கான மினி மொபைல் software

நம்மால் நாம் எப்போது பிறந்தோம்,
எந்த வருடத்தில் பிறந்தோம், என்பதை கூற
முடியும்,

ஆனால் நாம் பிறந்து எத்தனை நாட்கள் ஆகி
உள்ளது என்பதனை கூற முடியுமா ?
அது கடினம்தான் அல்லவா!


அதற்கான software இங்கே உள்ளது .
முதலில் இந்த software ஐ டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் ,

பிறகு இதை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி
பாருங்கள்.

கொஞ்சம் try ! பண்ணிதான் பாருங்க.



பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளித்து ஆதரவு தரவும் .

No comments :

Entitled Document