வேண்டுமென ஆசை ஏற்ப்படும் ஆனால்,
குழைந்தைகள் தேவையற்றவற்றை key board இல் தட்டினால் பாதிப்பு
நமக்குத் தான் உதாரணமாக பைல்கள் டெலிட் ஆகலாம் , நிறைய
விண்டோஸ் ஓபன் ஆகலாம் ,
இதனை எல்லாம் தடுப்பதற்கும் நம் குழைந்தைகள் கம்ப்யூடரை பயன்
படுத்துவதற்கான சாப்ட்வேர் இங்கு உள்ளது , இது 30 நாட்களுக்கான trial pack
மட்டுமே , அதில் administrator, guardian மற்றும் guest என கொடுக்கப் பட்டிருக்கும் ,
admin , guardian - என்பதற்கு password கொடுத்து lock செய்யலாம் guest என்பது
குழைந்தைகள் பயன்படுத்துவதற்கு அதற்கு password தேவை இல்லை ,
guest இன் உள் குழைந்தைகள் games , drawing audios videos photos போன்றவைகளை பயன்படுத்தலாம் மேலும் இதில் குழைந்தைகள் எவ்வளவு நேரம் பயன்படுத்த
வேண்டும் என டைம் செட் செய்யலாம் ,
இதனால் அவர்களின் படிக்கும் நேரம் பாதிக்காமல் இருக்கும். உபயோகப் படுத்தி
பாருங்கள் ,
பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளித்து ஆதரவு தரவும் .
No comments :
Post a Comment