செய்வோம் ,
உதாரணமாக இந்தியா விற்கு +91 என்ற எண் இருப்பது போல ஒவ்வொரு
நாட்டுக்கும் , ஒரு எண் இருக்கும் ,
இந்த சாப்ட்வேர் ஐ நாம் உபயோகப்படுத்துவதன் மூலம் எந்த நாட்டுக்கு
என்ன எண் ? என்பதை கண்டுபிடிக்கலாம் ,
முதலில் இந்த சாப்ட்வேர் ஐ இங்கு சென்று download செய்யவும் , பிறகு
இந்த software ஐ நமது மொபைலுக்கு டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும் ,
பிறகு , இது application ஆக நமது மொபைலில் தோன்றும் , அதில் எதாவது
ஒரு 9 இலக்க எண்ணை கொடுத்து serch செய்ய வேண்டும் ,
உதாரணமாக , நமது cell phone எண்ணை எடுத்துக்கொள்ளுங்கள் , இதை பதிவு
செய்து பிறகு serch செய்யவும் ,
முதல் இரண்டு எண்களை மட்டும் எடுத்துக் கொண்டு அது எந்த நாட்டுக்கு என
சொல்லி விடும் ,
பயன் படுத்திப் பாருங்கள் ,
3 comments :
//முதலில் இந்த சாப்ட்வேர் ஐ இங்கு சென்று download செய்யவும் , பிறகு //
download லிங்க் எங்க அண்ணாச்சி?
//download லிங்க் எங்க அண்ணாச்சி//-
Thomas Ruban said,
தவறுக்கு மன்னிக்கவும் , இப்போது download செய்து பாருங்கள் , உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி .
//தவறுக்கு மன்னிக்கவும் , இப்போது download செய்து பாருங்கள் , உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி .//
மிக்க நன்றி நண்பா..
பதிவுக்கு நன்றி .தொடருங்கள்...
Post a Comment