Thursday, October 22, 2009

அதிசய வேகம் காட்டும் - flock browser

நாம் எத்தனையோ browser களை இதுவரை பார்த்திருப்போம் ,

சிலவற்றை உபயோகப் படுத்தி இருப்போம் !! ஆனால் இந்த
browser மற்றதை விட மிகச் சிறந்த அனைத்து பயன்பாடுகளையும்
உள்ளடக்கிய browser ,

இதில் இருந்து நேரடியாக facebook , gmail ,yahoomail , மற்றும் youtube
போன்ற பல தளங்களுக்கு எளிதில் செல்ல முடியும்,





மேலும் இதன் மூலம் blogger home -க்கும் செல்ல முடியும் .

down load

பயன் படுத்தி பாருங்கள் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் ,

1 comment :

Riyaz Ahamed said...

very good article but invisible some of the font color diffical to see for mobile user

Entitled Document