Saturday, October 10, 2009

புதிய வலைத் தளம் - அறிமுகம் .

அன்புள்ள வலைத் தள நண்பர்களுக்கு,


இது வரை வலைத் தளங்களை வாசிப்பவனாக மட்டுமே இருந்து
வந்த நான் ,

ஒரு புதிய வலைத் தளத்தை உங்களின் ஆதரவோடு
தொடங்குகிறேன்

INVISIBLE
என்ற புதிய வலைத் தளத்தை
உங்களின் வாசிப்புக்குசமர்ப்பிக்கிறேன் ,

இதில் எனக்கு தெரிந்த technical மற்றும் பொதுவான விஷயங்களை
பதிவிட விரும்புகிறேன் ,

தங்களின் மேலான ஆதரவை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன் .

- நன்றி - - நன்றி - - நன்றி -

2 comments :

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

வாருங்கள் உங்களை அன்போடு வரவேற்கிறேன்

டவுசர் பாண்டி said...

இன்னா வாஜாரே !! புச்சா பிளாக்கு ஆரம்பிச்சிட்டீங்களா !! சோக்கு தான் தலீவா ! உங்களுக்கு எப்பவும் ஆதரவு உண்டு , அக்காங் கொஞ்சம் தொழில் நுட்பமா பதிவு போடு தலீவா !! அப்ப தான் invisible பத்திக்கும் , அக்காங் !!

Entitled Document