Monday, October 12, 2009

தேவையற்ற error reporting - தடுப்பது எப்படி ?


அன்புள்ள வலைத் தள நண்பர்களுக்கு ,

இது எனது முதல் பதிவு ,

இந்த பதிவில் நமது கணினியில் நாம் வேலை செய்து கொண்டு
இருக்கும் போது, அடிக்கடி error reporting கேட்டுக் கொண்டே இருக்கும் ,
அதை எப்படி சரி செய்வது என பார்ப்போம் ,

இந்த error reporting கேட்டு சில சமயம் system restart கூட ஆகும் ,
மேலும் நம் பயன் பாட்டில் உள்ள internet - இல் இது போல் அடிக்கடி
வரும் , அப்படி வரும் போது நாம் சில சமயம் don 't send - எனக் கொடுத்து
விடுவோம் ,

மீண்டும் மீண்டும் அதேபோல் வரும் போது , நமக்கு எரிச்சல் தான்
வரும் அப்படிப் பட்ட நேரத்தில் , இது உங்களுக்கு உபயோகப்படும் ,

முதலில் , My computter , சென்று அதன் property செல்லவும் , உங்களுக்கு
கிழ் கண்ட வாறு open ஆகும் ,




அதில் , குறிப்பிட்டுள்ளது போல் advance என்ற option தேர்வு செய்யவும் ,



இதில் மார்க் செய்யப்பட்டுள்ள படி Error Reporting என்பதை தேர்வு
செய்யவும் ,

அடுத்த படத்தில் காண்பிக்கப் பட்டுள்ள படி Error reporting - enable இல்
இருக்கும் அதை

படத்தில் இருப்பது போல் Disable error reporting என்பதில் தேர்வு செய்து ,
பிறகு ok கொடுக்கவும் ,


இனி மேல் தேவையற்ற error report கேட்காது . அதே போல் சிஸ்டம்
restart ஆகாது ,

பதிவு பற்றி உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் , பிடித்திருந்தால்
ஒட்டு போட்டு ஊக்குவிக்கவும் , நன்றி .

6 comments :

Smart Plan said...

Hi very useful information thank u keep it up

INVISIBLE said...

Smart Plan -உங்கள் வருகைக்கு நன்றி , உங்களின் ஆதரவை தொடர்ந்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்

டவுசர் பாண்டி said...

நல்லாத்தான் கீது , மேட்டரு கண்டிநியூ பன்னுபா !!

Nirosh said...

Thanks nanpa........

INVISIBLE said...

Nirosh said... வருகைக்கு நன்றி , உங்களின் ஆதரவை தொடர்ந்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்

INVISIBLE said...

Nirosh வருகைக்கு நன்றி , உங்களின் ஆதரவை தொடர்ந்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்

Entitled Document