Monday, October 26, 2009

ஒரே சொடுக்கில் internet குக்கீஸ் அழிக்க - free software ..


நாம் பயன்படுத்தும் internet explore மெதுவாக இயங்குவதற்கு
காரணம் cookies தான் அதனை அழிப்பதற்கு start >run >%TEMP%
இதில் சென்று தான் அழிப்பார்கள்,

clean quick என்பதனை க்ளிக் செய்ததும் உங்கள் கணிபொறியில்
உள்ள cookies எல்லாம் clean செய்யப்படுகிறது
இன்னும் சில பேர் c - cleaner ஐ பயன்படுத்தியும் அழிப்பார்கள்
c - cleaner ஐ விட அதிவேகத்தில் cookies களை அழிக்கும்
மற்றும் இது இன்னும் அதிகமான பயன்பாடுகளை
கொண்டது.



இதன் முலமாக நம் கணிபொறியும் வேகமாக செயல்படும்
பயன்படுத்தி பாருங்கள் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்


down load

பிடித்திருந்தால் ஒட்டு அளித்து ஆதருவு தாருங்கள்

3 comments :

யூர்கன் க்ருகியர் said...

இதுக்கெல்லாம் சாப்ட்வேர் வந்திடுச்சா?
போக போக ஒரே சொடுக்கில் டோட்டல் ஆபரேடிங் சிஸ்டத்தை அழிப்பது எப்படின்னு பதிவு போட்டாலும் போடுவீங்க ..
தேவையான இடுகைதான்

முனைவர் இரா.குணசீலன் said...

அட!!!!

INVISIBLE said...

உங்கள் கருத்துக்கு நன்றி தல ..

யூர்கன் க்ருகியர் said...\\இதுக்கெல்லாம் சாப்ட்வேர் வந்திடுச்சா?
போக போக ஒரே சொடுக்கில் டோட்டல் ஆபரேடிங் சிஸ்டத்தை அழிப்பது எப்படின்னு பதிவு போட்டாலும் போடுவீங்க\\

Entitled Document